Hyundai Exter Micro SUV TAMIL Review by Giri Kumar. ஹூண்டாய் நிறுவனம் குறைந்த விலையில் டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக மைக்ரோ எக்ஸ்யூவி செக்மெண்டில் புதிதாக எக்ஸ்டர் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியாகியுள்ளது. இந்த கார் ஓட்டி பார்க்க எப்படி இருக்கிறது? இந்த காரின் முழுமையாக வீடியோ ரிவியூவை காணலாம் வாருங்கள்.
#hyundaiexter #extersuv #hyundaisuv #hyundaicars